கறுப்புப் பணம் பற்றியும் விசாரணைகள் ஆரம்பம்.

பண முதலைகளால் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அரச தரப்பில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் மனோரா மற்றும் பண்டோரா ஆவணத்தில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்றும் அறியமுடிகின்றது.