களனி பல்கலைக்கழகம் மூடப்படுகிறது.

களனி பல்கலைக்கழகமும் மூடப்படுகிறது!
கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில், களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.