பொத்துவில் , அருகம்பே பகுதி தாக்கப்படலாம் .. அமெரிக்கர்களுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
அருகம்பேயில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்குச் செல்ல வேண்டாம் என, அமெரிக்கத் தூதரகம் பயணத் தடை விதித்துள்ளது.
அறுகம்பேக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்படுகிறார்கள் என அமெரிக்கத் தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The Full US Embassy travel advisory is as follows;Location: Sri Lanka
Event: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Due to the serious risk posed by this threat, the Embassy imposed a travel restriction on Embassy personnel for Arugam Bay effective immediately and until further notice.
U.S. citizens are strongly urged to avoid the Arugam Bay area until further notice.
Actions to Take:
Report all suspicious activity and emergencies to local authorities (119).
Always maintain vigilance and be aware of your surroundings. Trust your gut, if a situation doesn’t feel right, get out of it.
Always have some form of communication on you (i.e. cell phone).
Monitor local media for news and updates.