லிந்துலை பாஸ்டன் பகுதியில் விபத்து.

லிந்துலை பாஸ்டன் பகுதியில் விபத்து.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் பகுதியில் இன்று (11) காலை 10.30 மணியளவில் பார ஊர்தி ஒன்று 100அடி பல்லத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸ் மேற்கொள்கின்றனர்.