மொனறாகலை வாராந்த சந்தைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று.

மொனறாகலை வாராந்த சந்தைக்கு வந்துசென்ற மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 100 பேரிடம் பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.