பட்டாசுகளுக்கு பதிலாக விளக்குகளை ஏற்றுங்கள்: கேஜரிவால்
தீபாவளியையொட்டி தில்லியிலுள்ள மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு பதிலாக வீட்டில் விளக்குகளை ஏற்றுவதன் மூலம் பாதுகாப்பாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.