யாழ். மாநகர சபையின் தீர்மானத்துக்கு எதிராக வர்த்தகர்கள் இன்று போராட்டம்.

யாழ். மாநகர சபையின் தீர்மானத்துக்கு
எதிராக வர்த்தகர்கள் இன்று போராட்டம்.
எதிராக வர்த்தகர்கள் இன்று போராட்டம்.
யாழ். நகர வர்த்தகர்கள் யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை இன்று காலை முன்னெடுத்தனர்.

இந்தநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த யாழ். நகர வர்த்தகர்கள், ஆளுநரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.

