கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் 22 நபர்களுக்கு கொரணா.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் மேலும் 22 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரிக்கின்றது.