ஸ்டேஷன் மாஸ்டர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஸ்டேஷன் மாஸ்டர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால் இன்று முதல் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழில் ரீதியாக நடவடிக்கை எடுத்தாலும் பயணிகளுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாது என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படும் வகையில் இந்த தொழில்சார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.