வவுனியாவில் விழிப்புணர்வு வீதி நாடகம்.

மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக இந்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.