மோடியின் அழைப்பை ஏற்று.. முதலாவதாக இந்தியா செல்ல தயாராகும் அனுர

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இதன்படி, அடுத்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

அனுர திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது இராஜதந்திரியான இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.

அதன்படி அவர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.