தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இறுதிப் பிரசாரம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டு தமது உரைகளை நிகழ்த்தினர்.