அமைதியான தேர்தலை வேண்டி யாழில் சர்வமதப் பிரார்த்தனை!

இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெற வேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமதத் தலைவர்களால் நேற்று பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு சர்வமதப் பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.