திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 9,705 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2,853 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) – 1,749 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 382 வாக்குகள்