மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்

மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்
2024 பொதுத் தேர்தலின் மட்டக்களப்பு உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி – 5,236
தேசிய மக்கள் சக்தி – 3,412
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 1,383
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,019
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 966
—
அனுராதபுர உத்தியோகபூர்வ தபால் வாக்கு முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி – 43,030
ஐக்கிய மக்கள் சக்தி – 6275
புதிய ஜனநாயக முன்னணி – 2,146
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா – 876
ஜனநாயக இடது முன்னணி – 396