வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,850 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 3,729 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,705 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,979 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- 1,979 வாக்குகள்