திருகோணமலை : தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 87,031 வாக்குகள் (2 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,058 வாக்குகள் (1 ஆசனம்)
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 34,168 வாக்குகள் (1 ஆசனம்)
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 9,387 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 4,868 வாக்குகள்