காங்கேசன்துறை – உடுப்பிட்டி – நல்லூர் – நுவரெலியா: தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,566 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 3,036 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
சுயேட்சைக் குழு 17- (IND17-10)- 1,878
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,472 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,006 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,994 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 2,627 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 2,447 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) – 8,831 வாக்குகள்
தமிழ் மக்கள் கூட்டணி (TMK) – 3,527 வாக்குகள்
இலங்கை தமிழ் அரசு கட்சி (ITAK) – 3,228 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 2,396 வாக்குகள்
சுயேட்சை 17 (Injection) – 2,279 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,528 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 1,104 வாக்குகள்
சுயேட்சை 14 (Mango) – 1,034 வாக்குகள்
ஜனநாயக தேசிய கூட்டணி (DNA) – 760 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 418 வாக்குகள்
சர்வஜன அதிகாரம் (SB) – 112 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 109 வாக்குகள்
அகில இலங்கை தமிழர் மகாசபை (AITM) – 108 வாக்குகள்
தமிழர் விடுதலை கூட்டணி (TULF) – 66 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 61 வாக்குகள்
நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலிய-மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 71,741 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 55,916 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி (UNP)- 46,906 வாக்குகள்
ஐக்கிய ஜனநாயக குரல் – (UDV)- 15,135
சுயேட்சைக் குழு 6 – (UDV)- 4,813