திசைகாட்டிக்கு தற்போது 113 கடந்து .. 2/3 க்கும் மேலதிகமாக பலம் கிடைத்துள்ளது.

நேற்று (14) நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதாக நிறுவியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை விட அதிக ஆசனங்களை பெற இருப்பதாகத் தெரிகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி, இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்படும்.

தேசிய மக்கள் சக்தி – 145
ஐக்கிய மக்கள் சக்தி – 38
தமிழர் கூட்டணி – 4
புதிய ஜனநாயக முன்னணி – 3
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 2

Leave A Reply

Your email address will not be published.