பொலன்னறுவை மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற கட்சிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி -159,010
சமகி ஜன பலவேகா – 43,822

பிரபஞ்ச சக்தி – 8587
புதிய ஜனநாயக முன்னணி – 5,153
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 4,646

இதன்படி பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
சமகி ஜன பலவேக 01 ஆசனங்களை மட்டுமே வென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.