குருநாகல் மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, அதிக வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் கீழே காட்டப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 651,476
சமகி ஜன பலவேகா – 189,394
புதிய ஜனநாயக முன்னணி – 30,073
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 35,236
யுனிவர்சல் பவர் -9,999
இதன்படி குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இங்கு சமகி ஜன பலவேக 03 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.