சிலிண்டர் பட்டியலில் இருந்து ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் திருமதி ஷியாமலா பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு இருக்கும் மேலும் ஒரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.