கடற்றொழில் அமைச்சராக சந்திரசேகர் பதவிப்பிரமாணம்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போதே அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.