ரவியின் வீட்டின் முன் பொலிஸ் படைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அங்கு கலவரங்கள் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவின் பெயரை தன்னிச்சையாக அக்கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தச் செயலில் ஈடுபட்டதாக அனைத்து தரப்பினரும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.