ஹரின் இன்று கைதாகி பிணையில் விடுவிப்பு.

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பதுளை பொலிஸாரால் இன்று காலை செய்து செய்யப்பட்ட ஹரின் பெர்னாண்டோ, விசாரணைகளின் பின்ன பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது 5 இலட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீர பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.