பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முகமது ரிஸ்வி சாலி.
10வது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முகமது ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார்.
அதற்கான பிரேரணை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் சபையில் முன்வைக்கப்பட்டதுடன், அமைச்சர் சாவித்திரி சரோஜா பால்ராஜ் அதனை உறுதிப்படுத்தினார்.