வடக்கு ஆளுநர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடமாடும் சேவை.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான குழுவின் நடமாடும் சேவை மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளைமறுதினம் புதன்கிழமை காலை இடம்பெறவுள்ளது.

மன்னார் மாவட்ட பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

காலநிலை மோசமடைந்தால் நடமாடும் சேவை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.