சரிகமப-வில் பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் பாடலால் நடுவர்களுக்கு நன்றி கூறிய சிறுவன்.

சரிகமப நிகழ்ச்சியில் சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் நடைபெற்று கொண்டு வருகின்றது. இதில் தடுமாற்றத்துடன் பேசும் ஒரு சிறுவனுக்கு சரிகமப பாட வாய்ப்பு கொடுத்துள்ளது.

சரிகமப-வில் போட்டியாளரின் ஒரே செயல்…. நடுவர்களையே உணர்ச்சியில் ஆழ்த்திய தருணம்
சரிகமப-வில் போட்டியாளரின் ஒரே செயல்…. நடுவர்களையே உணர்ச்சியில் ஆழ்த்திய தருணம்

சரிகமபவில் தற்போது லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 4 நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றியுள்ள அனைத்து குழந்தைகளும் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்கள். தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர்.

சரிகமப-வில் பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் பாடலால் நடுவர்களுக்கு நன்றி கூறிய போட்டியாளர் | Saregamapa Li L Champs Season 4 Intro Round

பாடல் பாடுவதற்கு மிகவும் முக்கியமானது குரல் தான். .து தவிர அந்த குரலில் இருந்து வெளிப்படும் இனிமையான சொற்கள். சரிகமப நிகழ்ச்சி உலகில் பல இடங்களில் தங்களின் திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்காத குழந்தைகளை கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்து வருகின்றது.

அதில் தற்போது இந்த பதிவில் பார்க்கும் போட்டியாளர் அபிரூப் எனும் சிறுவன். இவன் மற்றைய குழந்தைகளை போல தெளிவாக பேச தெரியாதவன். சாதாரணமாக பேசும் போது அவனுடைய பேச்சில் தடுமாற்றம் வரும். ஆனால் இந்த தடுமாற்றம் பாடல் பாடும் போது ஒரு துளி கூட வராது.

இப்படி அதிசயமான படைப்பு படைக்கப்பட்ட குழந்தைக்கு சரிகபம மேடை வாய்ப்பு கொடுத்தது. இந்த சிறுவன் தன்னுடைய பாடல் பாடி முடிந்ததும் தனக்கு பாட வாய்ப்பு கொடுத்த நடுவர்களுக்கு பாடல் வழியாக நன்றி கூறுகிறான்.

இதற்கு நடுவர்கள் எழுந்து நின்று கை தட்டி பாராட்டுக்களை தெரிவிக்கிறார்கள். மக்கள் பலரும் இந்த சிறுவன் தெய்வக்குழந்தை என கமன் செய்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.