மன்னாரில் நடைபெறவிருந்த நடமாடும் சேவை ஒத்திவைப்பு – ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவிப்பு.
மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான நடமாடும் சேவை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.