முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துடன் கூடிய பிரதான வீதியின் போக்குவரத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

சூறாவளியுடன் கூடிய கடும் மழை முல்லைத்தீவு நோக்கி உருவாகியுள்ளதோடு முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துடன் கூடிய பிரதான வீதியின் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.