ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலக பணியாளருக்கு கொரோனா தொற்று

ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமை அலுவலக பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருதானையில் அமைந்துள்ள இந்த கட்டிடத்தின் 19 ஆவது மாடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஆனாலும் வங்கியின் ஏனைய பிரிவுகள் வழமை போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.