ஊரடங்கு விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை வர்த்தக நிலையங்கள் திறப்பு

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளை 16 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வர்த்தக நிலையங்கள் மருந்தகங்களை திறக்க கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கானசெயல்பாடுகளுக்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.