புதிய எம்.பி.க்கள் யாரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை

புதிய எம்.பி.க்கள் எவரும் இதுவரை துப்பாக்கிக்கு விண்ணப்பிக்கவில்லை , எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் துப்பாக்கிகளை கோரும் போது பரிந்துரைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
ஆனால், 95 எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் இருப்பதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சுமார் 45 வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள உத்தியோகபூர்வ வீடுகளும் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.