இறக்குமதி செய்யப் போகும் மிட்சுபிஷி கார் விலைகள் இதோ
இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மிட்சுபிஷி வாகனங்களை இலங்கையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் அந்த நிறுவனத்தின் பிரதிநிதியான யுனைடெட் மோட்டார்ஸ் நிறுவனத்தினால் , அந்தந்த வாகனங்களின் விலைகள் பின்வருமாறு…….