மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபானசாலை அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரணில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் – FL4 எனப்படும் சில்லறை (wine stores) அனுமதிப் பத்திரங்கள் (மாவட்டவாரியாக கிளிநொச்சிக்கே அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் சபை த்தலைவருமான பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து தனது உரையில் அவற்றை பொதுமக்களும் அறியக்கூடிய விதத்தில் வெளியிடுவதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.

2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் இவ்வாறு அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.