மாவீரர்களின் கொண்டாட்டங்கள் -பொய்யான தகவல்கள் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
மாவீரர்களின் கொண்டாட்டங்கள் -பொய்யான தகவல்கள் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர்களின் கொண்டாட்டங்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பும் சம்பவத்துடன் தொடர்பிலே கைதாகியுள்ளார்.
ரேணுகா பெரேரா இலங்கை பொது மக்கள் கட்சியின் (மொட்டு கட்சி) ஆளும் செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.