மின்சார கட்டண திருத்தம் குறித்த விசேட அறிவிப்பு.

மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அடுத்த 6 மாதங்களுக்கு பேண வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.