குறைந்த விலையில் தேங்காய் வாங்க நீண்ட வரிசை.
பத்தரமுல்லையில் உள்ள தென்னை பயிர்ச்செய்கை சபையில் தேங்காய்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.
பத்தரமுல்லை தெங்கு பயிர்ச்செய்கை சபையின் கப்துருபாய குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்படுகிறது.
குறைந்த விலையில் குறைந்தளவிலான தேங்காய்கள் கொடுக்கப்பட்ட போதிலும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றை பெற்றுக்கொள்வதை காணமுடிந்தது.
இந்நாட்களில் பொதுச்சந்தையில் தேங்காய் ஒன்று 200 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது.