அடுத்த சிலிண்டர் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி யாருக்கு!
கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த முன்னணியின் மற்றைய தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்க ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்.