‘சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டுமா?.. வேண்டாமா? : பொதுமக்கள் கருத்து 92 சதவீதம் பேர் ராஜினாமா செய்ய வேண்டும்
சபாநாயகர் அசோக ரன்வல சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா? வேண்டாமா ? என்பது குறித்து டெலிமிரர் நாளிதழ் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
அசோக ரன்வல வழங்கிய டாக்டர் பட்டம் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா வேண்டாமா என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
இதுவரை வெளியாகியுள்ள பொதுக் கருத்தின்படி, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என 92% பேர் கூறியுள்ளனர்.