சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பூஜை.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஜெயம் ரவி, அதர்வா நடிக்கும் இந்த படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார். இது அவருக்கு 100வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு