NPP , MPகளின் பொய்யான கல்வித் தகுதியை கண்டு, கடும் கோபத்தில் நாமல்.
சபாநாயகர் அசோக ரன்வலவின் இராஜினாமா பாராட்டுக்குரியது எனினும் மேலும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களும் சமூகமயப்படுத்தப்பட்ட கல்வித் தகுதியை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜாக்ஷ X செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கொள்கையான அதி தூய்மையான பாராளுமன்றத்தை நடாத்துவதற்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த சிலர் கல்வித் தகைமை தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்தியமை மிகவும் வருந்தத்தக்கது எனவும் நாமல் ராஜபக்ஷ அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.