இலங்கையை நோக்கி மேலும் ஒரு புயல்…

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைப்பு மெதுவாக வளர்ச்சியடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்கிறது. இது அடுத்த சில நாட்களில் இலங்கையின் வடக்கே அருகில் உள்ள தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த முறைமை தொடர்பில் எதிர்காலத்தில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.