ஹர்ஷ டி சில்வாவுக்கு ஓர் உயரிய பதவி!
பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக SJBயின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷத சில்வாவை பாராளுமன்ற தெரிவுக்குழு நியமித்துள்ளதாக சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.