புற்றுநோய்க்கு ரஷ்யா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா தனது சொந்த mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இது 2025ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்