பிரபல மல்யுத்த வீரர் ரே-மிஸ்டீரியோ (Rey Mysterio) காலமானார்.
பிரபல மல்யுத்த வீரர் சீனியர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) காலமானார்.
66 வயதான இவர் மெக்சிகோவில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் WWE ஹால் ஆஃப் ஃபேமர் ரே மிஸ்டீரியோவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.