சுகயீனமான தாயாரை காண வைத்தியசாலைக்கு சென்ற அநுர

ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் தாயார் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தனது தாயின் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு வருகை தந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அண்மையில் அவர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.