26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு .

அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்து போட்டி குவைத்தில் பிரமாண்டமாக ஆரம்பம்! குவைத்தில் நடைபெற்ற 26-வது அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, 🇰🇼 இன் அமீர், பட்டத்து இளவரசர் & பிரதமர் ஆகியோருடன் ‘கெளரவ விருந்தினராக’ கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.