முஸ்லிம் இனத்தை சேர்ந்து ஒருவர் கெபினட் அமைச்சராகிறார்.
கம்பஹா மாவட்ட சபை உறுப்பினரும் சமூக ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சருமான மொஹமட் முனீர் முலஃபர் கெபினட் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்குக் காரணம் தற்போதைய அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் கெபினட்டில் அமைச்சராக இல்லை.
மொஹமட் முனீர் முலஃபர் சமூக ஒருங்கிணைப்பு துறைக்கு கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.