பிக்பாஸ் 8 வீட்டில் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறாரா!! பகீர் கிளப்பிய ரயான்..

விஜய் டிவியில் கடந்த 77 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்று கிழமை ரஞ்சித் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் குறித்த பிரமோ வீடியோக்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களால் இணையத்தில் சில வீடியோக்கள் பகிரப்பட்டு வரும். அப்படி அன்ஷிதா, ரயான் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது ரயான், அன்ஷிதாவிடம் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்க, 3 மாதம் வயிறு பெரிதாக(தொப்பை) இருக்கிறது என்றும் 4 மாதம் பேபி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அதற்கு ரயான், 3 மாதமா, பிக்பாஸ் வந்துதான் ஆச்சா என்று காமெடியாக கேட்டியிருக்கிறார். இதனை பலரும் இதுவெறும் காமெடி தான் என்று தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். குறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.